நிகழ்வு – ரவி பேலெட் ஓவிய கண்காட்சி

நகர்வு

ஓவியர் ரவி பேலெட் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி எண்மக் கனவுகள் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை 15-09-2023 முதல் தொடங்குகிறது.

இன்று மாலை 5 மணி அளவில் சென்னை சி ஐடி காலனி யில் உள்ள சோல் ஸ்பைஸ் ஆர்ட் கேலரியில் தொடங்கும் இந்த ஓவியக் கண்காட்சி இன்று 15-09-2023 முதல் 25-09-2023 திங்கள் வரை நடைபெறும். நிகழ்ச்சியினை இயக்குநர் மணி ரத்னம் தொடங்கி வைக்க இயக்குநர் மிஷ்கின் அறிமுக உரையாற்றுகிறார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page