நிகழ்வு – திருச்சி எஸ். ஆர். வி பள்ளி நூல் வெளியீடு

நகர்வு

திருச்சிராப்பள்ளி எஸ். ஆர். வி. பள்ளிகள் வழங்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான 38 நூல்கள் வெளியீடு நாளை 02-09-2023 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் திருச்சி சமயபுரம் எஸ். ஆர். வி. பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

திருமிகு கு. வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் திருமிகு க. பஞ்சாங்கம் அவர்களும் நூல்களை வெளியிட எஸ். ஆர். வி பள்ளிக்குழும இயக்குநர் பெருமக்கள் நூல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். நூல்களின் தொகுப்பாசிரியர்கள் திருமிகு ச. தமிழ்ச்செல்வன். திருமிகு யூமா. வாசுகி, திருமிகு பாலபாரதி, திருமிகு ஆதிவள்ளியப்பன், திருமிகு விஷ்ணுபுரம் சரவணன் கலந்துகொள்கின்றனர்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page