எழுத்தாளன் கணித்த பாரத் – கபிலன் வைரமுத்துவின் ஆகோள்

நகர்வு

இந்தியாவுக்கு பாரதம் எனப் பெயர் மாற்றப் போவதாய் ஒருபக்கம் செய்திகள் கசிந்து கொண்டிருக்க அன்றே கணித்தார் கபிலன் என இன்னொரு பக்கம் ஆச்சரிய செய்தியும் வலம் வருகிறது.

கபிலன் வைரமுத்து எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வந்த ஆகோள் என்ற நாவலில் 2030 களில் கால ரயிலில் ஏறி 1920 க்கு பின்னோக்கிச் செல்லும் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் பேசும் உரையாடலாக இந்தியாவின் பெயர் பாரத் எனக் கற்பனையாக எழுதியிருந்தார். கற்பனைகளெல்லாம் நிஜமாய் நடக்கிறது நிகழ்காலத்திலேயே என்று கபிலன் வைரமுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page