புத்தகம் புதுசு – தால்ச்சா- நாவல்

நகர்வு

கவிஞரும் எழுத்தாளருமான சாராவின் புதிய நாவல் தால்ச்சா நாளை சனிக்கிழமை 02-09-2023 மாலை 5: 30 மணி அளவில் சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் வெளியிடப்படுகிறது.

நாவல் குறித்து பேராசிரியர் ஹாஜா கனி, இயக்குநர் மந்திரமூர்த்தி, நடிகரும் கதைசொல்லியுமான பாத்திமா பாபு, எழுத்தாளர் ஜா தீபா மற்றும் எழுத்தாளர் ஜெ. தீபலட்சுமி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page