புத்தகம் புதுசு – தோழர் ரங்கநாயகம்மாவின் குழந்தைகளுக்கான பொருளாதாரம்- தமிழில் கொற்றவை

நகர்வு

எழுத்தாளர் ரங்கநாயகம்மா தெலுங்கு மூலத்தில் எழுதிய மார்க்சின் மூலதனம் – அடிப்படையாகக் கொண்ட பாடங்கள் தமிழில் எழுத்தாளர் கொற்றவை மூலம் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நூல்: தோழர் ரங்கநாயகம்மாவின் குழந்தைகளுக்கான பொருளாதாரம்
தமிழில்: கொற்றவை
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை:180 ரூபாய்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page