விஷ்ணுபுரம் விருது – யுவன் சந்திரசேகர்

நகர்வு

2023 க்கான #விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் #யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து எழுத்துத் தளங்களிலும் தனக்கான தனி முத்திரை பதித்து எழுதிவரும் #யுவன் சந்திரசேகருக்கு இந்த வருடத்துக்கான #விஷ்ணுபுரம் விருது கிடைத்திருப்பதில் #நகர்வு இணையதளம் மகிழ்ச்சி கொள்கிறது. எழுத்தாளர் #யுவன் சந்திரசேகருக்கு நகர்வின் வாழ்த்துகள்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page