400 கோடி ரூபாய்: மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்தின் பங்களா விற்பனை…
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்தின் பங்களா மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றால் 400 கோடி ருபாய்க்கு வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மும்பையில் ஜூஹு பகுதியில் தேவ் ஆனந்த் வாழ்ந்த பங்களா ...