ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்
பாமா ருக்மணி-ஆர். பாஸ்கரன் கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் தான். ஆனால் நடிகர் பாக்யராஜுக்கு வேறு யாரோ டப்பிங். அதனாலேயே தொடக்கத்திலிருந்து ஒருவித அன்னியத்தனம் வந்துவிடுகிறது நாயகனின் ...
பாமா ருக்மணி-ஆர். பாஸ்கரன் கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் தான். ஆனால் நடிகர் பாக்யராஜுக்கு வேறு யாரோ டப்பிங். அதனாலேயே தொடக்கத்திலிருந்து ஒருவித அன்னியத்தனம் வந்துவிடுகிறது நாயகனின் ...
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பாபு காலமானார். இயக்குநர் விக்ரமனின் இரண்டாவது படமான பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு போன்ற ...
பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம் ‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ...
ஓவியர் ரவி பேலெட் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி எண்மக் கனவுகள் என்ற தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை 15-09-2023 முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணி அளவில் சென்னை ...
மலையாளத்தில் எம். ஆர். ரேணுகுமார் எழுதிய மாவீரன் அய்யன்காளி நூலின் தமிழ்ப்பதிப்பு வெளியீடு நாளை 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புக்ஸ் ...
போர் தொழில் சினிமா வெற்றியின் மூலம் முக்கியமான கவனத்துக்கு வந்த நடிகர் அசோக் செல்வன் இன்று தன் காதல் மனைவியின் கரம் பிடித்திருக்கிறார். தெகிடி, ஓ மை கடவுளே, ...
தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்'. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ...
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி கவி ஓவியா பதிப்பகம் வைத்து நடத்தியவர். அதன் மூலம் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வந்தார். அறுவை சிகிச்சை நடந்து சிகிச்சை எடுத்துவந்த ...
1 அவன் தலையைக்கருப்புத் துணியால் மூடினார்கள்யோனிகளின் வாசனையோடுவந்த இரவுஅவன் தோளில் கைபோட்டுதன்அறைக்குள் அழைத்துச்சென்றுகருப்புத் துணியை நீக்கித்தூர எறிந்துஇரண்டு கால்களின் நடுவேஅவனைப் புதைத்துக் கொண்டதுஅடுத்த நாள்எழுந்துஒரு இளையராஜா பாடலோடுகுளிக்கப் போனான் ...
2023 க்கான #விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் #யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்து எழுத்துத் தளங்களிலும் தனக்கான தனி முத்திரை பதித்து எழுதிவரும் ...
You cannot copy content of this page