Ganesa Kumaran

கவிதைகள் – கணேசகுமாரன்

ம் அத்தனை மிகச்சிறிய சொல்தான்இத்தனை மிகப்பெரிய துயர் துடைத்தும் என்றது* ஒருநாள் முந்தியோபிந்தியோ பூத்துவிட்டகர்வமும் வருத்தமும் இன்றிஅன்றைக்குச் சிரிக்கிறதுசெவ்வந்தி.* நிம்மதியாக இருக்கும் பொருட்டுஒரு காதலைத் துறந்தான்ஒரு துரோகம் புரிந்தான்ஒரு ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – பாவங்களின் கடவுள் – ஜி.பி. இளங்கோவன்

கவிஞரும் எழுத்தாளருமான ஜி. பி. இளங்கோவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு பாவங்களின் கடவுள் வெளியாகியுள்ளது. மல்லாரி, ஒரு பிடி நிழல் போன்ற கவிதைத் தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் பாவங்களின் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகப் பேச்சு – மீன் காட்டி விரல் – கவிதைத் தொகுப்பு

கவிதையில் ஜீவன் இருக்க வேண்டும். அதை வாசகன் உணர வேண்டும். ஜீவனுக்கு அரு வடிவம் என்றாலும் அது பறவையிலும், விலங்கிலும், மரத்திலும், மனிதனிலும் வெவ்வேறாக உணரப்படுகிறது. கசாப்புக் கடையிலும், ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகப் பேச்சு – அடையாற்றுக்கரை – நாவல்

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியின் மகளான மதுரையைச் சார்ந்த திருமதி சரோஜினி கனகசபை அவர்கள் குறைந்த காலத்தில் 200 புத்தகங்களைப் பற்றி ரிவ்யூ எழுதியிருக்கிறார். அவரின் பார்வையில் அடையாற்றுக்கரை ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்

கோபுரங்கள் சாய்வதில்லை – மணிவண்ணன் 80 களில் வெளிவந்த அநேக தமிழ் சினிமாக்களுக்கு எழுதப்படாத ஒரு விதி இருந்தது. இரண்டு ஹீரோயின்ஸ் சப்ஜெக்ட் என்றால் ஒரு ஹீரோயின் கிளாமருக்கும் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அஞ்சலி – மகாகவி ஜெயந்த மகாபாத்ர

ஒரிய மொழியின் மகாகவி ஜெயந்த மகாபாத்ர காலமானார். ஒரிய மொழியின் கவித்துவமிக்க போராட்டக் கவியான ஜெயந்த மகாபாத்ர தனது 95 வது வயதில் மூப்பின் காரணமாக மறைந்தார். வருத்தத்துடன் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

புத்தகம் புதுசு – இகவடை பரவடை – ஷங்கர் ராமசுப்ரமணியன்

கவிஞரும் எழுத்தாளருமான ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுதிய கவிதை வடிவிலான குறுநாவல் இகவடை பரவடை வெளியாகியுள்ளது. புதிய நூல் குறித்து ஆசிரியரின் குறிப்பு… என் அம்மா இங்கே மண்ணில் காற்றில் நீரில் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அனுபவம்: இலங்கைப் பயணம் (2)- டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

நூல் வெளியீடு மற்றும், நூலகங்களுக்கான நூல் கொடை முடிந்ததும் மறுநாள் மதியம் (ஆகஸ்ட் 6) மதிய உணவுக்காகவும், சிறு பயணமாகவும் கல்முனை கடற்கரை வரை சென்று வந்ததும், கல்முனைதான் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கவிதை- பைத்திய ஓவியங்களின் நகரம் – கணேசகுமாரன்

வீதிகள் பித்துப்பிடிக்கும்பைத்தியமொன்றின்முடிக்கப்படாத ஓவியத்தினைநிறைவு செய்கிறான்நள்ளிரவுகளில் அவன் நவீனவிரல் நடனங்களைதன்னுள் கொண்டிருக்கும்பைத்தியப்பையினுள்பெருகும்சாக்பீஸ் துண்டுகளில்அவன் பங்கும் இருகோடுகளில் சிலுவையேறும்இயேசுவின் வழியிலிருந்துபெருகும் கருப்புக்குருதிதார் சாலையெங்கும் பரவவாழ வழி செய்கிறான்கரித்துண்டின் மிச்சத்தில் சிறுகுடலென சுருண்டிருக்கும்பைத்தியம் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

நிகழ்வு – ஞானி என்றும் நம்முடன்

நாளை சனிக்கிழமை (26-08-2023) மாலை ஐந்து மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ப்ளாசம் ஹோட்டலில் ஞானி என்றும் நம்முடன் நிகழ்வு நிகழ இருக்கிறது. ...

மேலும் படிக்க

You cannot copy content of this page