நகர்வு

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி முடிவுகள் அறிவிப்பு / பரிசளிப்பு விழா

வணக்கம்! தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ...

மேலும் படிக்க

நகர்வு

பாதாதி போற்றி!

கால்களைச் சுற்றி நிறையக் கட்டங்கள்காலம்தான் வரைந்து வைத்துஇருப்பதாக சொல்வார்கள்துயரம் ,காதல்,அவமானம்,அழுகை என்ற பட்டியல் நீளமானது.எல்லாம் ஒரே வண்ணத்தில் குழப்புகிறதுஎதிரெதிரே நம்மை நிறுத்தி விசில் ஊதும் காலம் விதிகளில் கறாரானதுசத்தம் ...

மேலும் படிக்க

நகர்வு

கடைசி சிரிப்பாக இருக்கலாம்

கங்காரு போல தகப்பன்கள்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ளுங்கள்பெண்களுக்கு வேலைகள் இருக்கிறதுதேயிலை பறிப்பவளென முதுகில் கட்டிக் கொள்ளட்டும்.எவ்வளவு வேலைகளுக்கிடையிலும்குழந்தைகள் சிரிப்பை தவறவிடாதீர்கள்.பிஞ்சு பாதங்கள் விளையாட நிலமில்லைகைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்ஆதார் ...

மேலும் படிக்க

நகர்வு

மாபெரும் கம்பி வலை

வீட்டுக்குக் கம்பி வலையடித்தார்  ஆசாரி அத்தனை ஜன்னலுக்கும்  மரங்கள் கைவிரித்துப்  பிரார்த்திக்கின்றன சன்னக் கட்டம்போட்ட கம்பி வலைக்குள்  மலைகள் சிக்கி விம்முகின்றன  அந்தியில் வந்த மழை  தங்கமிறைத்ததும் தாளங்கள் ...

மேலும் படிக்க

நகர்வு

சாம்பல் பாரம்

அலங்கார விளக்கொளி மேள தாளம்  ‘கொஞ்ச நேரம் இரு’ எனும் குரல்களில்  தோளழுந்தும் விரல்களில்  செல்பி, க்ரூப்பி புன்னகைகளில்  செயற்கையாக மறைத்த  கண்ணீரில்  இந்தப்  புடவை நகைப் பேச்சுகளில்  ...

மேலும் படிக்க

நகர்வு

தேநீரில் ஏடு

கீறிய பொம்மையையும் ப்ரியம்  மாறாது அணைத்துறங்கும்  குழந்தையிடம்தான் கற்றேன்போல. விரிசலென்று ஒன்றுமில்லை; ஒன்றுமில்லையென்று ஒன்றுமில்லை . வேறொரு கிளை பிறிதொரு நிலை இன்னொரு திசை மார்க்கம் நிர்பந்தமற்ற மழை ...

மேலும் படிக்க

நகர்வு

அரை நிலா

பாதச் சுவடுகளிலிருந்து  பாய்ந்து வானேகும்  அருவி அஞ்சறைப் பெட்டியில் அசையுமொரு சர்ப்பம். இந் நிலையிலா மார்கழிக் காமம் நீரடித் தாவரமோ கூழாங்கல்லோ. அனைத்தும் சிதறிக் கூடுகையில்  அணைந்தெரிகிறது கிழக்கில்  ...

மேலும் படிக்க

நகர்வு

பைத்தியச் சாரல்

கூடற்ற புறாக்கள் குதுகுதுக்கும் கிணற்றடியில்  சிந்திய காதலைச்  சிந்தியாமல்  சுடாத சுடர்த் துளிகளோடு படபடக்கிறது படபடக்கிறது  பைத்தியச் சாரல். – உமாமகேஸ்வரி கவிதைகள்

மேலும் படிக்க

நகர்வு

மாத உதிரத்துளி

சுடலை மலரெடுத்துச் சூடும் விழைவு பொருளற்றதன்று பொழிநீரில் மிதந்தெழும் கருஞ்சிவப்பு முலைக் காம்புகள்  உதிர்ந்தழிந்தாலென்ன மாத உதிரத் துளியாக. உறவில்லா யாருக்கோவான  ஒலிபெருக்கி ஒப்பாரியில்  அரும்பும் கண்ணீர்  நிராகரிப்பின் ...

மேலும் படிக்க

நகர்வு

பேராசிரியர் தி.சு.நடராசன் நேர்காணல்

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன் படங்கள்: த.ரமேஷ், மதுரை      மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் ...

மேலும் படிக்க