போர் தொழில் சினிமா வெற்றியின் மூலம் முக்கியமான கவனத்துக்கு வந்த நடிகர் அசோக் செல்வன் இன்று தன் காதல் மனைவியின் கரம் பிடித்திருக்கிறார்.
தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்த அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண்பாண்டியன் மகளும் செம்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்த நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.