ரஜினி 170: படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

நகர்வு

Rajini-170

சென்னை: ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

ரஜினியுடன் முன்னணிப் பிரபலங்கள் பலர் நடிக்க இருக்கிறார்கள். 

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா வெளியிட்டு வருகிறது. 

படத்தில் அமிதாப் பச்சன்ஃபஹத் ஃபாசில்துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோரும் நடிப்பதாகத் தெரிகிறது.

இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை லைகா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. நேற்றே சென்னையிலிருந்து விமானம் மூலம் ரஜினி கேரளா சென்றடைந்தார். திருவனந்தபுரத்தில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page