அறிமுகம்

கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ் வாசிப்புச் சூழலில் டிஸ்கவரி புக் பேலஸ் ஒரு குறிப்பிடும்படியான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று நம்புகிறோம்.  அதே நேரத்தில் தொடர்ந்து வாசகர்களையும் தக்க வைத்துக்கொள்வதோடு எதிர்கால தொழிநுட்பத்தொடு இணைந்தும் வாசகர்களோடு பயணிக்க வேண்டியுள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தொழில் முடக்கம்,  நிலவொளியைத் தொடர்ந்து அச்சிதழாகக் கொண்டுவருவதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் வாசகர்களிடையே அதிகரித்துள்ள இணையப் பயன்பாடு என எல்லாவற்றையும் மனதில்கொண்டே nagarvu.com துவக்கப்பட்டுள்ளது. இனி இத்தளம் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத்தை மையமாக வைத்து டிஸ்கவரி பதிப்பகம், நிலவெளி இதழ், அயல் சினிமா, டிஸ்கவரி சினிமாஸ், Discovery Nagarvu (YouTube channel)  என இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாகச் செயல்படும். நகர்வு.காம் என்ற இடத்திலிருந்து டிஸ்கவரியின் எல்லா செயல்பாடுகளுக்குள்ளும் எளிதாக உள்நுழைய முடியும். எப்போதும்போல வாசகர்கள் தங்களின் தொடர் ஆதரவே வேண்டுகிறோம்.

தொடர்புக்கு

Discovery Book Palace :

Mobile: 8754507070

Email: discoverybookpalace@gmail.com

Website. www.discoverybookapalace.com

Whatsapp:9940446650

 

நகர்வு;

Mobile: 8754507070

Email: discoverynagarvu@gmail.com

Website. www.discoverybookapalace.com

Whatsapp:9940446650

Discovery Book Palace(P.Lit),

No.6, Mahavir Complex, 1st floor

Munusamy Salai, K.K.Nagar, Chennai-600078

 

டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட்

எண்.6, மகாவீர் காம்ளக்ஸ், முதல் மாடி,

முனுசாமி சாலை, கே.கே.நகர். மேற்கு. சென்னை-600078

 

தொடர்புக்கு: 9940446650

பகிர
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
error: Content is protected !!