பைத்தியச் சாரல்

நகர்வு

கூடற்ற புறாக்கள்

குதுகுதுக்கும் கிணற்றடியில் 

சிந்திய காதலைச் 

சிந்தியாமல் 

சுடாத சுடர்த் துளிகளோடு

படபடக்கிறது

படபடக்கிறது 

பைத்தியச் சாரல்.

உமாமகேஸ்வரி கவிதைகள்

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page