Ganesa Kumaran

கவிதைக்காரன் இளங்கோ – கவிதைகள்

குகைக்குள் தொங்கும் முகங்கள்..*வாசலை விட்டு வெகு தொலைவுக்கு அப்பால்தொலைந்த ஊர்காதறுந்த ஊசியில் முன்பொரு காலம் தையலிட்டபழைய வாக்குறுதிகள் நினைவின் கந்தலில் உறுமுகிறது மிருகம் விலகுதலில் இருந்த தீர்க்கம் தளர்வதாக ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

சுப. முத்துக்குமார் கவிதைகள்

1 அவன் தலையைக்கருப்புத் துணியால் மூடினார்கள்யோனிகளின் வாசனையோடுவந்த இரவுஅவன் தோளில் கைபோட்டுதன்அறைக்குள் அழைத்துச்சென்றுகருப்புத் துணியை நீக்கித்தூர எறிந்துஇரண்டு கால்களின் நடுவேஅவனைப் புதைத்துக் கொண்டதுஅடுத்த நாள்எழுந்துஒரு இளையராஜா பாடலோடுகுளிக்கப் போனான் ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

அதனால் நீ மகாகவி – அஞ்சலி – பிருந்தா சாரதி

பாரதி நீ மட்டும் எப்படி மகாகவி? -பிருந்தா சாரதி இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும் மறக்க முடியாதமகாகவி நீ அன்று மரித்ததுவெறும் தேகம்தான் இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

பாம்பு இரண்டு – கவிதைகள் – கணேசகுமாரன்

நேற்றிலிருந்து ஆப்பிள் கசக்கிறதுஏவாளின் எச்சிலில் விஷம் சுரக்கமுதல் பெண் முதல் காதல் முதல் காமம் போலவேமுதல் துரோகம் தொடங்கியிருக்கிறதுஅவனுக்கு இது முதல் புதிதுஒளிந்துகொள்ள இடமற்றவனின் கண்கள் முன்நிகழ்த்தப்படும் துரோகத்தினை ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கவிதைகள் – கணேசகுமாரன்

ம் அத்தனை மிகச்சிறிய சொல்தான்இத்தனை மிகப்பெரிய துயர் துடைத்தும் என்றது* ஒருநாள் முந்தியோபிந்தியோ பூத்துவிட்டகர்வமும் வருத்தமும் இன்றிஅன்றைக்குச் சிரிக்கிறதுசெவ்வந்தி.* நிம்மதியாக இருக்கும் பொருட்டுஒரு காதலைத் துறந்தான்ஒரு துரோகம் புரிந்தான்ஒரு ...

மேலும் படிக்க

Ganesa Kumaran

கவிதை- பைத்திய ஓவியங்களின் நகரம் – கணேசகுமாரன்

வீதிகள் பித்துப்பிடிக்கும்பைத்தியமொன்றின்முடிக்கப்படாத ஓவியத்தினைநிறைவு செய்கிறான்நள்ளிரவுகளில் அவன் நவீனவிரல் நடனங்களைதன்னுள் கொண்டிருக்கும்பைத்தியப்பையினுள்பெருகும்சாக்பீஸ் துண்டுகளில்அவன் பங்கும் இருகோடுகளில் சிலுவையேறும்இயேசுவின் வழியிலிருந்துபெருகும் கருப்புக்குருதிதார் சாலையெங்கும் பரவவாழ வழி செய்கிறான்கரித்துண்டின் மிச்சத்தில் சிறுகுடலென சுருண்டிருக்கும்பைத்தியம் ...

மேலும் படிக்க
e

Ganesa Kumaran

கவிதைகள் – கணேசகுமாரன்

-வெயிலாட்டம்- தகிக்கும் நெடுஞ்சாலையின்கொதிப்பறியா வண்ணம்லாவகமாய் விரையும்பறவையின் நிழல் தொடரும் கண்கள் மறையும்வெயில் மூடி நதியைச் சூடேற்றி நகரும்வெயிலின் நாக்குவறண்டு களைக்கும்கடலினையுறிஞ்சி இலக்கற்று திரியும் வெயில்பித்து நிலை ஓயஇளைப்பாறும் ஆயாசத்தில்பெருமர ...

மேலும் படிக்க
kaviko-abdul-rahamaan

நகர்வு

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி முடிவுகள் அறிவிப்பு / பரிசளிப்பு விழா

வணக்கம்! தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ...

மேலும் படிக்க

நகர்வு

பாதாதி போற்றி!

கால்களைச் சுற்றி நிறையக் கட்டங்கள்காலம்தான் வரைந்து வைத்துஇருப்பதாக சொல்வார்கள்துயரம் ,காதல்,அவமானம்,அழுகை என்ற பட்டியல் நீளமானது.எல்லாம் ஒரே வண்ணத்தில் குழப்புகிறதுஎதிரெதிரே நம்மை நிறுத்தி விசில் ஊதும் காலம் விதிகளில் கறாரானதுசத்தம் ...

மேலும் படிக்க

நகர்வு

கடைசி சிரிப்பாக இருக்கலாம்

கங்காரு போல தகப்பன்கள்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ளுங்கள்பெண்களுக்கு வேலைகள் இருக்கிறதுதேயிலை பறிப்பவளென முதுகில் கட்டிக் கொள்ளட்டும்.எவ்வளவு வேலைகளுக்கிடையிலும்குழந்தைகள் சிரிப்பை தவறவிடாதீர்கள்.பிஞ்சு பாதங்கள் விளையாட நிலமில்லைகைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்ஆதார் ...

மேலும் படிக்க

You cannot copy content of this page