சிறந்த பதிப்பாளர் விருது – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

நகர்வு

டெல்லியிலுள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு தனது 50- வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறந்த பதிப்பாளரைத் தேர்வு செய்து விருது அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழின் சிறந்த பதிப்பாளர் விருது டிஸ்கவரி பப்ளிகேசன்ஸ் நிறுவனத்திற்காக திரு வேடியப்பன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 11 மற்றும் 12-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது.

சிறந்த பதிப்பாளர் விருது பெறும் வேடியப்பன் அவர்களை நகர்வு இணையதளம் வாழ்த்துகிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page