தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள “எம்மி விருது” விழா…

நகர்வு

Emmy Awards

அமெரிக்காவில் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையான “எம்மி விருது” பிரபலம்.

உலகம் முழுவதும் கவனம்  பெற்றுள்ள இந்த விருது வழங்கும் விழாவானது வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் நடைபெறும்.

இந்த வருடமும் 75 வது எம்மி விருது விழா செப்.17-அன்று நடத்தப்பட இருந்தது.

கடந்த மே மாதம் முதல் ஹாலிவுட்டில் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இதனால் எம்மி விருது விழாவின் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எம்மி விருது விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page