புத்தகம் புதுசு – ஆனால் இது அவனைப் பற்றி – குறுநாவல்கள்

நகர்வு

இந்த வருடத்தின் பால சாகித்ய புரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் உதயசங்கரின் குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு ஆனால் இது அவனைப் பற்றி நேற்று வெளியானது. எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் வெளியிட கதை சொல்லி சரிதா ஜோ அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் வனம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

நூல் : ஆனால் இது அவனைப் பற்றி (குறுநாவல்)
ஆசிரியர் : உதயசங்கர்
வெளியீடு : நூல் வனம்
விலை : 150 ரூபாய்
தொடர்புக்கு : 9751549992

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page